நாம கீதை – பாகம் 14
நாம கீதையில் நாம் அச்சுத என்ற கண்ணனின் பெயர் குறித்து பார்த்துக்கொண்டு இருக்கிறோம். தொடர்ந்து இந்த பகுதியிலும் அந்த பெயரின் முக்கியத்துவம், அந்த பெயரை நாம் சொல்வதால் நமக்கு ஏற்படும் நன்மைகள், மற்றும் நம் ஆச்சார்யார்கள் எப்படி இந்த பெயரை கொண்டு கண்ணனை வழிபட்டுள்ளனர் என்பது குறித்தும் திருமதி பிரவீணா சொல்லக் கேட்போம்.
இந்த பெயர் அதிக முக்கியத்துவம் வாய்ந்தது என்பதால் இந்த காணொளியின் நேரம் சற்று கூடுதலாக இருக்கும். ஆயினும் இதில் நுணுக்கமான பல விஷயங்கள் விளக்கப்பட்டுள்ளது. ஆகையால் நேயர்கள் இந்த அதிகப்படியாக உள்ள நேரத்தை பொருட்படுத்தாமல் கேட்டு பயன்மாறு கேட்டு கொள்கிறோம்.
நாமும் அச்சுத என்ற பெயரால் கண்ணனை பக்தியோடு அழைத்து அவன் அருள் பெறுவோம்!