நாம கீதை – 97கேஷி-நிஷுதனா
ஸ்ரீ கிருஷ்ணரின் பால லீலையில் அவர் கேஷி எனும் அசுரனை வதம் செய்தார்.
அர்ஜுனன் தற்போது ஸ்ரீமத் பகவத்கீதையின் 18 அத்யாயத்தில் அதனை நினைவு கூறி பகவான் கண்ணனை கேஷி-நிஷுதனா என அழைக்கின்றான்.
அந்த அசுரனை அழித்தது போல நம் மனத்தில் உள்ள அகங்காரத்தை அழிக்க ஸ்ரீ கிருஷ்ணரை வேண்டுவதை திருமதி பிரவீணா அனுபவிக்க நாமும் கலந்து கொள்வோம்.
#ஸ்ரீடீவி
#கேஷிநிஷுதனா
#நாமகீதை
#ஸ்ரீமத்பகவத்கீதை