விஜய தசமியின் தத்துவம் என்ன?
விஜய தசமி வெற்றிக்குரிய நாள். இதை நாம் சக்தி வழிபாடாகக் கொண்டாடுகிறோம். நம் இந்து சனாதன தர்ம மரபுப்படி சக்தியை பெண்ணாக வழிபடுகிறோம்.
விஜய தசமி வெற்றித்திருநாளாக நாம் கொண்டாடுவதில் உள்ள தத்துவங்கள் குறித்து தமிழாகரர். பேராசிரியர் சாமி.தியாகராசன் அவர்கள் விளக்குகிறார்.
இந்த விஜய தசமி அன்று ஞானக்கொழுந்தான அன்னையை வணங்கி அவள் அருள் பெற வாழ்த்து கூறுகிறார்.
இந்தக் காணொளியைக் கண்டு விஜய தசமியின் தத்துவத்தை தெளிவுற அறிந்து சக்தியை வழிபட்டு அவள் அருள் பெறுவோம்!
அனைவருக்கும் பகிர்வோம்!