உண்மை நின்றிட வேண்டும்
நம் தாய் நாட்டின் சமூகம், பண்பாடு, மொழி, வரலாறு, கலை, இலக்கியம், அறிவியல், ஆன்மீகம், பாரம்பரியம் ஆகிய அனைத்துக் கூறுகளையும் அனைத்துத்தரப்பட்ட மக்களுக்கு வழங்கி நம் உயரிய நாகரீகத்தை மேம்படுத்தி, பாதுகாத்து, பராமரிக்கும் நோக்கம் கொண்ட உன்னத ஊடகம் ஸ்ரீ தொலைக்காட்சி.