சிலப்பதிகாரம் – தெய்வ காப்பியம் – பகுதி1
சிலப்பதிகாரம் நெஞ்சை அள்ளும் காப்பியம்
சாதாரண ஒரு குடும்ப பெண், வீட்டிலே இருந்த பெண் கோயிலிலே சென்று குடியேறும் தெய்வமாக எவ்வாறு மாறினாள்? இளங்கோவடிகளினால் எவ்வாறு அந்தப் பெண் மாற்றப்பட்டாள்?
எந்த அடிப்படையில் நம் ஆசிரியர் இளங்கோவடிகள் ஒரு பெண்னை நம் முன் தெய்வமாக கொண்டு காட்டுகிறார்?
இதுப் போன்ற கேள்விகளுக்கான விளக்கத்தையும், சொல்லாட்சி பொருந்திய கடவுள் காப்பியத்தின் முழுமையான விளக்கத்தையும் தமிழாகரர். பேராசிரியர். சாமி தியாகராசன் அவர்களின் நயமான உரையோடு கேட்க வாருங்கள்!
இந்த காப்பியத்தின் ஊடே நம் தமிழர் பண்பாடுகளையும் அறிய இத்தொடரை தவறாமல் பாருங்கள்!
அனைவருக்கும் பகிருங்கள்!
உன்னத தமிழ் காப்பியமான சிலப்பதிகாரத்தை முழுமையாக அறிந்து கொள்வோம்!
ஒவ்வொரு செவ்வாய்க் கிழமையும் அன்றும் ஸ்ரீ டிவியில் இந்நிகழ்ச்சி தொடராக ஒளிபரப்பாக இருக்கிறது.