கோழையைக் கொண்டாடும் மெண்டல் – காங்கிரஸ் தலைவர் விளாசல் | Pon.krishnamurthy | Part 2 |
முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலையாளிகளுக்கு தமிழ் அடையாளம் கொடுத்து அவர்களின் விடுதலைக்காக குரல் கொடுத்த கட்சிகளை விளாசி எடுத்துள்ளார் காங்கிரஸ் கட்சியின் மாநில துணைத் தலைவர் திரு. பொன். கிருஷ்ணமூர்த்தி அவர்கள். விடுதலைப் புலிகள் பிரபாகரன் ஒரு கோழை என்பதையும் , அவரைக் கொண்டாடும் சீமான் ஒரு மனநோயாளி என்றும் கடுமையாக விமர்சித்துள்ளார்.
விசிக தலைவர் திருமாவளவன் போன்றவர்கள் பிரபாகரன் படத்தை கூட்டங்களில் , போஸ்டர்களில் ,கட்சி அலுவலகங்களில் எல்லாம் பயன்படுத்துவதை உள்துறை கண்காணித்து தடுக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
இக்காணொளி அனைவருக்கும் சென்று சேரும் வரை பகிருங்கள்.
#Rajivgandhi #assassination, #rajivgandhi #sriperumbudurphotos, #nalinisriharan , #perarivalanrelease #perarivalan #sandhan #robertpayas #LTTE #veluprabhakaran #margaretalva #rajivkillersrelease #ponkrishnamurthy #congress #maragathamchandrasekar #maragathamchandrasekarphotos #ஒற்றைக்கண்சிவராசன் #சிவராசன்தனு #எழுவர்விடுதலை #நளினிமுருகன் #ராபர்ட்பயஸ் #பேரறிவாளன்விடுதலை #mkstalin #Thirumavalavan #stalin #perarivalanmeet #lttekilledrajiv #சீமான் #சீமான்பேச்சு #வைகோ #seeman #seemanspeech #vaiko
தேசியத்தையும், தெய்வீகத்தையும் பேணிக் காக்க ஸ்ரீடிவிக்கு உதவுங்கள்:
Name: Shree Media Services
Account No: 920020051528174
Bank Name: Axis Bank
IFSC Code: UTIB0001714
Branch: West Mambalam
#ShreeTV Facebook page Link 👇
https://www.facebook.com/shreetv/
#ShreeTV Twitter Page link 👇
https://twitter.com/ShreeTV1
#ShreeTV Instagram Page link 👇
https://instagram.com/shreetvmedia
#ShreeTV Telegram channel link 👇
https://t.me/shreetv