நாம கீதை – பாகம் 23 – கேசவ – 2
நாம கீதையில் கடந்தப் பகுதியிலிருந்து ”கேசவ” என்ற பெயர் குறித்துப் பார்த்தோம். இந்தப் பகுதியிலும் தொடர்ந்து கேசவ என்ற பெயரின் முக்கியத்துவத்தைக் குறித்தும், எந்த சந்தர்பத்தில் அர்ஜுனன் இந்த பெயரால் கண்ணனை அழைத்தான் என்பது குறித்தும் திருமதி ப்ரவீணா அவர்கள் சொல்லக் கேட்போம்.
கண்ணனின் நாமங்களை பக்தியோடு அழைத்து நாமும் அவன் அருள் பெறுவோம்!