இலட்சியப் பாதையில் இல கணேசன் – பாகம் 7 – நானும்… தாயும்…
ஆர்.எஸ்.எஸ்.-ன் முழுநேர ஊழியராக இல கணேசன் அவர்கள் தன்னை இணைத்துக் கொண்ட போதும் அதன் பின்னும் தன் தாயுடனான உறவு எப்படி இருந்தது? தாய்ப் பாசத்தையும், இலட்சியப் பயணத்தையும் அவர் எவ்வாறு கையாண்டார் என்பதை விளக்கமாக திரு. இல கணேசன் அவர்கள் கூறுவதைக் கேட்போம்..