அரசு கையில் ஆலயங்கள் – பாகம் 36 கோவில் பணத்தில் பணியாளர் மோசடி
கோயில் பணியாளர்கள் என்றப் பெயரில் நியமனம் செய்து அறநிலையத்துறையின் அலுவல்களை கவனிக்க அயல்பணி என்றப் பெயரில் கோவில் பணத்தைத் தவறாகப் பயன்படுத்தும் அறநிலையத்துறையின் விஞ்ஞான மோசடியை அம்பலப்படுத்துகிறார் திரு. இரமேஷ் அவர்கள்..