இலட்சியப் பாதையில் இல கணேசன் – பாகம் 42 கீழவெண்மணிப் படுகொலைக்கு முதல் குரல் எழுப்பிய ஜனசங்கம்
கீழவெண்மணிப் படுகொலைக்கு இந்தியப் பாராளுமன்றத்தில் முதலில் குரல் எழுப்பியது ஜனசங்கம் என்ற உண்மையை , இந்தச் சம்பவத்தின் உண்மை கண்டறியும் குழுவில் இடம்பெற்ற திரு. இராமமூர்த்தி அவர்கள் திரு. இல.கணேசன் அவர்களுடனான உரையாடலில் நினைவு கூறுகிறார்
#கீழவெண்மணிப்படுகொலை
#ஜனசங்கம்
#Janasaangh