அரசு கையில் ஆலயங்கள் – பாகம் 8 – ஊழல் நிர்வாகம்
இந்து அறநிலையத்துறை ஆலயங்களின் சொத்துகளை நிர்வகிப்பதிலும், வாடகை வசூல் செய்வதிலும் என்ன பிரச்சினை நிலவுகிறது?
பல மான்யங்கள் கோவிலை நிர்வகிக்க அக்காலத்தில் ஏற்படுத்தி வைத்திருந்தை சரியான முறையில் நிர்வகித்து அதன் மூலம் வரவேண்டிய பணத்தை வசூலித்து அறநிலையத்துறை நிர்வாகம் செய்யவதில் என்ன பிரச்சினை?
இவர்களின் நிர்வாகத்தால் ஆலயம் மேம்படவில்லையா?
இது போன்ற கேள்விகளுக்கு திரு. ரமேஷ் அவர்கள் இப்பகுதியில் பதிலளிக்க உள்ளார்.
இந்த அரசு கையில் ஆலயங்கள் தொடரை தவறாது பார்த்து விழிப்புணர்வு கொள்வோம்!
அறநிலையத்துறையின் அராஜகங்களை அறிவோம்!
மற்றவர்களுக்கும் பகிர்வோம்!
ஆலயம் காக்கும் பணியில் நம்மை அர்பணிப்போம்!