அரசு கையில் ஆலயங்கள் | சிறப்புப் பகுதி | கவனத்தில் கொள்ளுமா திமுக அரசு ? |
இந்து அறநிலையத்துறை கோயில்களை தன் கைக்குள் வைத்திருப்பதே சட்ட விரோதம். இப்படிப்பட்ட அறநிலையத்துறை பல சட்டவிரோத நடவடிக்கைகளை செய்து வந்தன. இதனை சில ஆர்வலர்கள் தொடர்ந்து சுட்டிக்காட்டி வந்தார்கள்.சாதாரண விஷயத்திற்குக் கூட நீதிமன்றம் செல்லும் அவலம் ஏற்பட்டுல்ளது. இந்தக் குளறுபடிகளை சரி செய்யுமா திமுக அரசு என கேள்வியை முன் வைக்கிறார் திரு. டி. ஆர். இரமேஷ் அவர்கள்.
#திமுகஸ்டாலின் #திமுகதலைவர்ஸ்டாலின் #பிடிஆர்பழனிவேல்தியாகராஜன் #இந்து அறநிலையத்துறை #dmkstalin #ptrajan #ptthiagarajan #hrcetamilnadu #freetemplemovement #palanivelrajan #admk #hindureligiousendownmentboard #stalinspeech
#ShreeTV Facebook page Link 👇
https://www.facebook.com/shreetv/
#ShreeTV Twitter Page link 👇
https://twitter.com/ShreeTV1
#ShreeTV Instagram Page link 👇
https://instagram.com/shreetvmedia
#ShreeTV Telegram channel link 👇
https://t.me/shreetv