அரசு கையில் ஆலயங்கள் – பாகம் 25 – அறநிலையத்துறை ஆணையரின் அதிகாரம்
அறநிலையத்துறை ஆணையரின் அதிகாரம்
கோவிலுக்கு எவ்வகையில் எல்லாம் வருமானம் வருகிறது?
ஆலயத்திற்கான வரவு செலவை செய்யும் முறையை அறநிலையத்துறை பின்பற்றுகிறதா?
ஆலயத்திற்கு காண பணத்தை ஆலயத்திற்குத் தான் செலவு செய்கிறதா?
என்ற கேள்விகளுக்கு திரு. ரமேஷ் அவர்களின் அதிர்ச்சியூட்டும் பதில்கள்..
இத்தொடரை தவறாமல் பாருங்கள்!
அனைவருக்கும் பகிருங்கள்!
ஆலயம் காக்கும் பணியில் நம்மை அர்ப்பணிப்போம்!
#அறநிலையத்துறை
#HRCE