Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the wp-pagenavi domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/shreetv/public_html/wp-includes/functions.php on line 6114

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the wordpress-seo domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/shreetv/public_html/wp-includes/functions.php on line 6114

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the vidorev domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/shreetv/public_html/wp-includes/functions.php on line 6114

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the vidorev-extensions domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/shreetv/public_html/wp-includes/functions.php on line 6114

Warning: Cannot modify header information - headers already sent by (output started at /home/shreetv/public_html/wp-includes/functions.php:6114) in /home/shreetv/public_html/wp-includes/feed-rss2.php on line 8
MSME Archives - Shree TV Media https://shreetv.tv/?tag=msme உண்மை நின்றிட வேண்டும் Sun, 16 Apr 2023 11:36:20 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.1 https://shreetv.tv/wp-content/uploads/2023/04/cropped-cropped-mobile-logo-e1682176316411-32x32.png MSME Archives - Shree TV Media https://shreetv.tv/?tag=msme 32 32 செய்திகள் … சிந்தனைகள் .. 14.05.2020 https://shreetv.tv/?p=34731 https://shreetv.tv/?p=34731#respond Thu, 14 May 2020 11:31:28 +0000 https://shreetv.tv/?p=34731 1. குறு , சிறு , நடுத்தர நிறுவனங்களை ஊக்குவிக்க 5.5 லட்சம் கோடி – நிதி அமைச்சர் அறிவிப்பு 2. திருப்பூர் அருகே மது விற்பனை செய்த திமுக நிர்வாகி உட்பட 5 பேர் கைது 3. தமிழக குடிகாரர்களைக் கட்டுப்படுத்த ஆந்திர மதுக்கடைகளில் புதிய வழிமுறை 4. தப்லீக் ஜமாத் தலைவர் ஆடியோ டேப் விவகாரம் – விசாரணைக்கு ஒத்துழைக்க பத்திரிகையாளர் மறுப்பு 5. கொரோனா தொற்று தொடர்பான செய்தியில் தப்லீக் ஜமாத் இடம் […]

The post செய்திகள் … சிந்தனைகள் .. 14.05.2020 appeared first on Shree TV Media.

]]>
1. குறு , சிறு , நடுத்தர நிறுவனங்களை ஊக்குவிக்க 5.5 லட்சம் கோடி – நிதி அமைச்சர் அறிவிப்பு

2. திருப்பூர் அருகே மது விற்பனை செய்த திமுக நிர்வாகி உட்பட 5 பேர் கைது

3. தமிழக குடிகாரர்களைக் கட்டுப்படுத்த ஆந்திர மதுக்கடைகளில் புதிய வழிமுறை

4. தப்லீக் ஜமாத் தலைவர் ஆடியோ டேப் விவகாரம் – விசாரணைக்கு ஒத்துழைக்க பத்திரிகையாளர் மறுப்பு

5. கொரோனா தொற்று தொடர்பான செய்தியில் தப்லீக் ஜமாத் இடம் பெற்றதால் மூவர் சஸ்பெண்ட்

6. டாக்டர் சைமன் உடல் அடக்க விவகாரம் – அரசுக்கு கோர்ட் நோடீஸ்

#குறுசிறுநடுத்தரத்தொழில்
#நிர்மலாசீதாராமன்
#திமுக
#டாஸ்மாக்
#தப்லீக்ஜமாத்
#கொரோனா
#கேரளதேர்வாணையம்
#டாக்டர்சைமன்
#Msme
#Nirmalaseetharaman
#PSC
#TablighJamaat

The post செய்திகள் … சிந்தனைகள் .. 14.05.2020 appeared first on Shree TV Media.

]]>
https://shreetv.tv/?feed=rss2&p=34731 0
சுற்றுச்சூழல் சட்டங்களில் சீர்திருத்தமும், குறு, சிறு தொழில்கள் அடையவிருக்கும் ஆதாயமும் https://shreetv.tv/?p=31289 https://shreetv.tv/?p=31289#respond Fri, 16 Nov 2018 02:28:56 +0000 https://shreetv.tv/?p=31289 குறு, சிறு, நடுத்தரத்தொழில்கள் முன்னேற்றத்திற்காக பிரதமர் மோடி அவர்கள் சுற்றுசூழல் சட்டங்களில் சீர்திருத்தங்கள் ஏற்படுத்தி தனது 11வது அறிவிப்பினை வெளியிட்டுள்ளார். 11வது அறிவிப்பு: காற்றுமாசு, மற்றும் நீர்மாசு சட்டங்களுக்குட்பட்டு, குறுசிறுதொழில்களுக்கென, இவையிரண்டையும் ஒருங்கிணைத்து, இப்போது ஒரே ஒரு ஒப்புதல் மட்டுமே பெற்றால் போதுமானது. மேலும் சுற்றுசூழல் தொடர்பாக சுயசான்று அளித்தால் போதுமானது.

The post சுற்றுச்சூழல் சட்டங்களில் சீர்திருத்தமும், குறு, சிறு தொழில்கள் அடையவிருக்கும் ஆதாயமும் appeared first on Shree TV Media.

]]>
குறு, சிறு, நடுத்தரத்தொழில்கள் முன்னேற்றத்திற்காக பிரதமர் மோடி அவர்கள் சுற்றுசூழல் சட்டங்களில் சீர்திருத்தங்கள் ஏற்படுத்தி தனது 11வது அறிவிப்பினை வெளியிட்டுள்ளார்.

11வது அறிவிப்பு:
காற்றுமாசு, மற்றும் நீர்மாசு சட்டங்களுக்குட்பட்டு, குறுசிறுதொழில்களுக்கென, இவையிரண்டையும் ஒருங்கிணைத்து, இப்போது ஒரே ஒரு ஒப்புதல் மட்டுமே பெற்றால் போதுமானது. மேலும் சுற்றுசூழல் தொடர்பாக சுயசான்று அளித்தால் போதுமானது.

The post சுற்றுச்சூழல் சட்டங்களில் சீர்திருத்தமும், குறு, சிறு தொழில்கள் அடையவிருக்கும் ஆதாயமும் appeared first on Shree TV Media.

]]>
https://shreetv.tv/?feed=rss2&p=31289 0
இன்ஸ்பெக்டர் ராஜுவுக்கு முடிவு கட்டப்பட்டு விட்டது https://shreetv.tv/?p=31291 https://shreetv.tv/?p=31291#respond Thu, 15 Nov 2018 03:17:41 +0000 https://shreetv.tv/?p=31291 குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்களின் வளர்ச்சிக்காக பிரதமர் மோடி அவர்கள் தேவையில்லாத விசாரணையிலிருந்து விடுதலை அளிக்கும் வகையில் தன் 10வது அறிவிப்பைச் செய்துள்ளார். பத்தாவது அறிவிப்பு: இனிமேல், ஆய்வாளர் எங்கே செல்ல வேண்டும், எந்த ஃபேக்டரிக்குச் செல்ல வேண்டும், என்பது கணிப்பொறி வாயிலாக தேர்வு செய்யப்படும். மோடி அவர்களின் இந்த அறிவிப்புகள் தமிழில் ஸ்ரீ டிவியில் உங்களுக்காக…

The post இன்ஸ்பெக்டர் ராஜுவுக்கு முடிவு கட்டப்பட்டு விட்டது appeared first on Shree TV Media.

]]>
குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்களின் வளர்ச்சிக்காக பிரதமர் மோடி அவர்கள் தேவையில்லாத விசாரணையிலிருந்து விடுதலை அளிக்கும் வகையில் தன் 10வது அறிவிப்பைச் செய்துள்ளார்.

பத்தாவது அறிவிப்பு:
இனிமேல், ஆய்வாளர் எங்கே செல்ல வேண்டும், எந்த ஃபேக்டரிக்குச் செல்ல வேண்டும், என்பது கணிப்பொறி வாயிலாக தேர்வு செய்யப்படும்.

மோடி அவர்களின் இந்த அறிவிப்புகள் தமிழில் ஸ்ரீ டிவியில் உங்களுக்காக…

The post இன்ஸ்பெக்டர் ராஜுவுக்கு முடிவு கட்டப்பட்டு விட்டது appeared first on Shree TV Media.

]]>
https://shreetv.tv/?feed=rss2&p=31291 0
MSME நிறுவனங்கள் ஆண்டுக்கு ஒரு ரிடர்ன் பதிவு செய்தால் போதும் https://shreetv.tv/?p=31293 https://shreetv.tv/?p=31293#respond Tue, 13 Nov 2018 17:48:58 +0000 https://shreetv.tv/?p=31293 குறு, சிறு, நடுத்தரத் தொழில்கள் முன்னேற்றதிற்காக நமது பிரதமர் மோடியின் 9வது அறிவிப்பு ரிடர்ன்களை பதிவு செய்வது குறித்தது. ஒன்பதாவது அறிவிப்பு: குறுசிறுதொழில்கள் ஆண்டுக்கு இருமுறை ரிடர்ன் பதிவு செய்வதை விடுத்து ஒருமுறை மட்டுமே ரிடர்ன்களை பதிவு செய்தால் போதுமானது. மோடியின் இந்த அறிவிப்புகள் உங்களுக்காக ஸ்ரீ டிவியில் தமிழில்….

The post MSME நிறுவனங்கள் ஆண்டுக்கு ஒரு ரிடர்ன் பதிவு செய்தால் போதும் appeared first on Shree TV Media.

]]>
குறு, சிறு, நடுத்தரத் தொழில்கள் முன்னேற்றதிற்காக நமது பிரதமர் மோடியின் 9வது அறிவிப்பு ரிடர்ன்களை பதிவு செய்வது குறித்தது.

ஒன்பதாவது அறிவிப்பு:

குறுசிறுதொழில்கள் ஆண்டுக்கு இருமுறை ரிடர்ன் பதிவு செய்வதை விடுத்து ஒருமுறை மட்டுமே ரிடர்ன்களை பதிவு செய்தால் போதுமானது.

மோடியின் இந்த அறிவிப்புகள் உங்களுக்காக ஸ்ரீ டிவியில் தமிழில்….

The post MSME நிறுவனங்கள் ஆண்டுக்கு ஒரு ரிடர்ன் பதிவு செய்தால் போதும் appeared first on Shree TV Media.

]]>
https://shreetv.tv/?feed=rss2&p=31293 0
தொழில் செய்வதில் சுலபத்தன்மையும், குறு, சிறு தொழில்களில் மருந்தியல் துறையும் https://shreetv.tv/?p=31300 https://shreetv.tv/?p=31300#respond Mon, 12 Nov 2018 17:45:46 +0000 https://shreetv.tv/?p=31300 மருந்தியல் துறையோடு தொடர்புடைய, குறு, சிறு தொழில் நிறுவனங்கள், வியாபாரம் சுலபமாகச் செய்ய, நேரடியாக நுகர்வோரைச் சென்றடைய வேண்டி, clusterகள் உருவாக்கப்படும். இந்தக் clusterகளில், 70 சதவீத செலவினத்தை மைய அரசே மேற்கொள்ளும் !

The post தொழில் செய்வதில் சுலபத்தன்மையும், குறு, சிறு தொழில்களில் மருந்தியல் துறையும் appeared first on Shree TV Media.

]]>
மருந்தியல் துறையோடு தொடர்புடைய, குறு, சிறு தொழில் நிறுவனங்கள், வியாபாரம் சுலபமாகச் செய்ய, நேரடியாக நுகர்வோரைச் சென்றடைய வேண்டி, clusterகள் உருவாக்கப்படும். இந்தக் clusterகளில், 70 சதவீத செலவினத்தை மைய அரசே மேற்கொள்ளும் !

The post தொழில் செய்வதில் சுலபத்தன்மையும், குறு, சிறு தொழில்களில் மருந்தியல் துறையும் appeared first on Shree TV Media.

]]>
https://shreetv.tv/?feed=rss2&p=31300 0
தொழில்நுட்ப மேம்பாட்டிற்கான மையங்களும் உதவிகளும் https://shreetv.tv/?p=31303 https://shreetv.tv/?p=31303#respond Sun, 11 Nov 2018 17:53:00 +0000 https://shreetv.tv/?p=31303 குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்களின் வளர்ச்சிக்காக நமது பிரதமர் மோடியின் எட்டாவது அறிவிப்பு தொழில்நுட்ப மேம்பாட்டிற்கான மையங்களின் விரிவாக்கம் பற்றியது. எட்டாவது அறிவிப்பு: நாடு முழுவதிலும் 20 Tool room மையங்கள் உருவாக்கப்படும். மேலும் Tool Room ஐப் போலவே, 100 நிலையங்கள் நிறுவப்பட இருக்கின்றன. இந்த பணிக்காக 6000 கோடி ரூபாய் ஒதுக்கீடு

The post தொழில்நுட்ப மேம்பாட்டிற்கான மையங்களும் உதவிகளும் appeared first on Shree TV Media.

]]>
குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்களின் வளர்ச்சிக்காக நமது பிரதமர் மோடியின் எட்டாவது அறிவிப்பு தொழில்நுட்ப மேம்பாட்டிற்கான மையங்களின் விரிவாக்கம் பற்றியது.

எட்டாவது அறிவிப்பு:
நாடு முழுவதிலும் 20 Tool room மையங்கள் உருவாக்கப்படும். மேலும் Tool Room ஐப் போலவே, 100 நிலையங்கள் நிறுவப்பட இருக்கின்றன. இந்த பணிக்காக 6000 கோடி ரூபாய் ஒதுக்கீடு

The post தொழில்நுட்ப மேம்பாட்டிற்கான மையங்களும் உதவிகளும் appeared first on Shree TV Media.

]]>
https://shreetv.tv/?feed=rss2&p=31303 0
பெண் தொழில்முனைவோருக்கு ஒதுக்கீடு https://shreetv.tv/?p=31314 https://shreetv.tv/?p=31314#respond Sat, 10 Nov 2018 02:50:40 +0000 https://shreetv.tv/?p=31314 பெண் தொழில் முனைவோரின் வளர்ச்சிக்காக பிரதமர் மோடி அவர்களின் ஐந்தாவது அறிவிப்பு ஐந்தாவது அறிவிப்பு குறு, சிறு தொழில்நிறுவனங்களிடமிருந்து அரசு நிறுவனங்களின் கட்டாயக் கொள்முதல் 20 சதவீதத்திலிருந்து 25 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதில் மேலும் ஒரு சிறப்பு பெண் தொழில் முனைவோரிடமிருந்து கட்டாயம் 3 சதவீதம் கொள்முதல் செய்யவேண்டும். மோடி அவர்களின் இந்த அறிவிப்புகள் தமிழில் ஸ்ரீ டிவியில் உங்களுக்காக…

The post பெண் தொழில்முனைவோருக்கு ஒதுக்கீடு appeared first on Shree TV Media.

]]>
பெண் தொழில் முனைவோரின் வளர்ச்சிக்காக பிரதமர் மோடி அவர்களின் ஐந்தாவது அறிவிப்பு

ஐந்தாவது அறிவிப்பு
குறு, சிறு தொழில்நிறுவனங்களிடமிருந்து அரசு நிறுவனங்களின் கட்டாயக் கொள்முதல் 20 சதவீதத்திலிருந்து 25 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதில் மேலும் ஒரு சிறப்பு பெண் தொழில் முனைவோரிடமிருந்து கட்டாயம் 3 சதவீதம் கொள்முதல் செய்யவேண்டும்.

மோடி அவர்களின் இந்த அறிவிப்புகள் தமிழில் ஸ்ரீ டிவியில் உங்களுக்காக…

The post பெண் தொழில்முனைவோருக்கு ஒதுக்கீடு appeared first on Shree TV Media.

]]>
https://shreetv.tv/?feed=rss2&p=31314 0
MSMEs தொழில்நிறுவனங்களிடமிருந்து அரசு கொள்முதல் 20 லிருந்து சதவீதத்திலிருந்து 25 சதவீதமாக உயர்வு https://shreetv.tv/?p=31324 https://shreetv.tv/?p=31324#respond Fri, 09 Nov 2018 02:10:41 +0000 https://shreetv.tv/?p=31324 The post MSMEs தொழில்நிறுவனங்களிடமிருந்து அரசு கொள்முதல் 20 லிருந்து சதவீதத்திலிருந்து 25 சதவீதமாக உயர்வு appeared first on Shree TV Media.

]]>
The post MSMEs தொழில்நிறுவனங்களிடமிருந்து அரசு கொள்முதல் 20 லிருந்து சதவீதத்திலிருந்து 25 சதவீதமாக உயர்வு appeared first on Shree TV Media.

]]>
https://shreetv.tv/?feed=rss2&p=31324 0
TReDs தளத்தில் இணைவதால் கிடைக்கும் ஆதாயங்கள் https://shreetv.tv/?p=31317 https://shreetv.tv/?p=31317#respond Thu, 08 Nov 2018 01:23:44 +0000 https://shreetv.tv/?p=31317 குறு, சிறு, நடுத்தரத் தொழில்கள் வளர்ச்சிகான தொலைநோக்கு பார்வையுடன் கூடிய பிரதமர் மோடி அவர்களின் திட்டத்தின் மூன்றாவது அறிவிப்பு மூன்றாவது அறிவிப்பு: TReDs தளத்தில் இணைவதால் கிடைக்கும் பலன்கள் மோடியின் இந்த அறிவிப்புக்களை ஸ்ரீ டிவி உங்களுக்காக தமிழில் வழங்குகிறது.

The post TReDs தளத்தில் இணைவதால் கிடைக்கும் ஆதாயங்கள் appeared first on Shree TV Media.

]]>
குறு, சிறு, நடுத்தரத் தொழில்கள் வளர்ச்சிகான தொலைநோக்கு பார்வையுடன் கூடிய பிரதமர் மோடி அவர்களின் திட்டத்தின் மூன்றாவது அறிவிப்பு

மூன்றாவது அறிவிப்பு:

TReDs தளத்தில் இணைவதால் கிடைக்கும் பலன்கள்

மோடியின் இந்த அறிவிப்புக்களை ஸ்ரீ டிவி உங்களுக்காக தமிழில் வழங்குகிறது.

The post TReDs தளத்தில் இணைவதால் கிடைக்கும் ஆதாயங்கள் appeared first on Shree TV Media.

]]>
https://shreetv.tv/?feed=rss2&p=31317 0
ஜி.எஸ்.டியில் பதிவு செய்திருக்கும் MSMEs தொழில்களுக்குக் கடனுக்கான வட்டியில் 2 சதவீதம் தள்ளுபடி https://shreetv.tv/?p=31319 https://shreetv.tv/?p=31319#respond Mon, 05 Nov 2018 09:27:33 +0000 https://shreetv.tv/?p=31319 குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்களின் (MSMEs) வளர்ச்சிக்காக பிரதமர் மோடியின் இரண்டாவது அறிவிப்பு இரண்டாவது அறிவிப்பு: ஜி.எஸ்.டியில் பதிவு செய்திருக்கும் குறு, சிறு, நடுத்தரத் தொழில்களுக்குக் கடனுக்கான வட்டியில் 2 சதவீதம் தள்ளுபடி மோடியின் இந்த அறிவிப்புக்களை ஸ்ரீ டிவி உங்களுக்காக தமிழில் வழங்குகிறது.

The post ஜி.எஸ்.டியில் பதிவு செய்திருக்கும் MSMEs தொழில்களுக்குக் கடனுக்கான வட்டியில் 2 சதவீதம் தள்ளுபடி appeared first on Shree TV Media.

]]>
குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்களின் (MSMEs) வளர்ச்சிக்காக பிரதமர் மோடியின் இரண்டாவது அறிவிப்பு

இரண்டாவது அறிவிப்பு:

ஜி.எஸ்.டியில் பதிவு செய்திருக்கும் குறு, சிறு, நடுத்தரத் தொழில்களுக்குக் கடனுக்கான வட்டியில் 2 சதவீதம் தள்ளுபடி

மோடியின் இந்த அறிவிப்புக்களை ஸ்ரீ டிவி உங்களுக்காக தமிழில் வழங்குகிறது.

The post ஜி.எஸ்.டியில் பதிவு செய்திருக்கும் MSMEs தொழில்களுக்குக் கடனுக்கான வட்டியில் 2 சதவீதம் தள்ளுபடி appeared first on Shree TV Media.

]]>
https://shreetv.tv/?feed=rss2&p=31319 0