இன்ஸ்பெக்டர் ராஜுவுக்கு முடிவு கட்டப்பட்டு விட்டது
குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்களின் வளர்ச்சிக்காக பிரதமர் மோடி அவர்கள் தேவையில்லாத விசாரணையிலிருந்து விடுதலை அளிக்கும் வகையில் தன் 10வது அறிவிப்பைச் செய்துள்ளார்.
பத்தாவது அறிவிப்பு:
இனிமேல், ஆய்வாளர் எங்கே செல்ல வேண்டும், எந்த ஃபேக்டரிக்குச் செல்ல வேண்டும், என்பது கணிப்பொறி வாயிலாக தேர்வு செய்யப்படும்.
மோடி அவர்களின் இந்த அறிவிப்புகள் தமிழில் ஸ்ரீ டிவியில் உங்களுக்காக…