ஜி.எஸ்.டியில் பதிவு செய்திருக்கும் MSMEs தொழில்களுக்குக் கடனுக்கான வட்டியில் 2 சதவீதம் தள்ளுபடி
குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்களின் (MSMEs) வளர்ச்சிக்காக பிரதமர் மோடியின் இரண்டாவது அறிவிப்பு
இரண்டாவது அறிவிப்பு:
ஜி.எஸ்.டியில் பதிவு செய்திருக்கும் குறு, சிறு, நடுத்தரத் தொழில்களுக்குக் கடனுக்கான வட்டியில் 2 சதவீதம் தள்ளுபடி
மோடியின் இந்த அறிவிப்புக்களை ஸ்ரீ டிவி உங்களுக்காக தமிழில் வழங்குகிறது.