தொழில்நுட்ப மேம்பாட்டிற்கான மையங்களும் உதவிகளும்
குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்களின் வளர்ச்சிக்காக நமது பிரதமர் மோடியின் எட்டாவது அறிவிப்பு தொழில்நுட்ப மேம்பாட்டிற்கான மையங்களின் விரிவாக்கம் பற்றியது.
எட்டாவது அறிவிப்பு:
நாடு முழுவதிலும் 20 Tool room மையங்கள் உருவாக்கப்படும். மேலும் Tool Room ஐப் போலவே, 100 நிலையங்கள் நிறுவப்பட இருக்கின்றன. இந்த பணிக்காக 6000 கோடி ரூபாய் ஒதுக்கீடு