தொழில் செய்வதில் சுலபத்தன்மையும், குறு, சிறு தொழில்களில் மருந்தியல் துறையும்
மருந்தியல் துறையோடு தொடர்புடைய, குறு, சிறு தொழில் நிறுவனங்கள், வியாபாரம் சுலபமாகச் செய்ய, நேரடியாக நுகர்வோரைச் சென்றடைய வேண்டி, clusterகள் உருவாக்கப்படும். இந்தக் clusterகளில், 70 சதவீத செலவினத்தை மைய அரசே மேற்கொள்ளும் !