Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the wp-pagenavi domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/shreetv/public_html/wp-includes/functions.php on line 6114

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the wordpress-seo domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/shreetv/public_html/wp-includes/functions.php on line 6114

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the vidorev domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/shreetv/public_html/wp-includes/functions.php on line 6114

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the vidorev-extensions domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/shreetv/public_html/wp-includes/functions.php on line 6114

Warning: Cannot modify header information - headers already sent by (output started at /home/shreetv/public_html/wp-includes/functions.php:6114) in /home/shreetv/public_html/wp-includes/feed-rss2.php on line 8
hindu religious charitable endownment Archives - Shree TV Media https://shreetv.tv/?tag=hindu-religious-charitable-endownment உண்மை நின்றிட வேண்டும் Sun, 16 Apr 2023 13:46:26 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.1 https://shreetv.tv/wp-content/uploads/2023/04/cropped-cropped-mobile-logo-e1682176316411-32x32.png hindu religious charitable endownment Archives - Shree TV Media https://shreetv.tv/?tag=hindu-religious-charitable-endownment 32 32 அரசு கையில் ஆலயங்கள் – பாகம் 37 – மோசடியை ஊக்குவிக்கும் தொழிலாளர் சங்கம் https://shreetv.tv/?p=39216 https://shreetv.tv/?p=39216#respond Mon, 24 Jun 2019 15:00:46 +0000 https://shreetv.tv/?p=39216 அரசு கையில் ஆலயங்களின் கடந்த சில பகுதிகளுக்கு முன் அறநிலையத்துறை அலுவலக வேலைக்குத் தற்காலிகமாக சில தட்டச்சு செய்பவர்களை நியமனம் செய்து விட்டு அவர்களுக்கு சம்பளம் வெவ்வேறு கோவில்களில் இருந்து வருவதைக் குறித்துப் பார்த்தோம். இது சம்பந்தமாக தகவல் உரிமை அறியும் சட்டத்தின் மூலம் விசாரித்ததில் அறநிலையத்துறை அளித்த பதில் என்ன? அறநிலையத்துறை ஊழியர்களுக்கான சங்கம் என்ன செய்கிறது என்பது போன்ற கேள்விகளுக்கு பதிலளிக்கிறார் திரு ரமேஷ் அவர்கள்.. தவறாமல் இந்தத் தொடரை காண்போம்! பலருக்கும் பகிர்வோம்! […]

The post அரசு கையில் ஆலயங்கள் – பாகம் 37 – மோசடியை ஊக்குவிக்கும் தொழிலாளர் சங்கம் appeared first on Shree TV Media.

]]>
அரசு கையில் ஆலயங்களின் கடந்த சில பகுதிகளுக்கு முன் அறநிலையத்துறை அலுவலக வேலைக்குத் தற்காலிகமாக சில தட்டச்சு செய்பவர்களை நியமனம் செய்து விட்டு அவர்களுக்கு சம்பளம் வெவ்வேறு கோவில்களில் இருந்து வருவதைக் குறித்துப் பார்த்தோம். இது சம்பந்தமாக தகவல் உரிமை அறியும் சட்டத்தின் மூலம் விசாரித்ததில் அறநிலையத்துறை அளித்த பதில் என்ன?
அறநிலையத்துறை ஊழியர்களுக்கான சங்கம் என்ன செய்கிறது என்பது போன்ற கேள்விகளுக்கு பதிலளிக்கிறார் திரு ரமேஷ் அவர்கள்..

தவறாமல் இந்தத் தொடரை காண்போம்! பலருக்கும் பகிர்வோம்!

ஆலயம் காக்கும் பணியில் நம்மை அர்ப்பணிப்போம்!

#hrce
#அறநிலையத்துறை
#ஹிந்துஅறநிலையத்துறை

The post அரசு கையில் ஆலயங்கள் – பாகம் 37 – மோசடியை ஊக்குவிக்கும் தொழிலாளர் சங்கம் appeared first on Shree TV Media.

]]>
https://shreetv.tv/?feed=rss2&p=39216 0
அரசு கையில் ஆலயங்கள் பாகம் 31 – சட்டவிரோத செயல் அலுவர் நியமனம் https://shreetv.tv/?p=39244 https://shreetv.tv/?p=39244#respond Mon, 11 Mar 2019 16:31:04 +0000 https://shreetv.tv/?p=39244 கொள்ளையை செயல்படுத்த சட்டவிரோத செயல் அலுவலர் நியமனம் அறநிலையத்துறையின் தொடர் அட்டூழியம். அனைத்துமே சட்டவிரோதம் என்கிறார் ஆலய வழிபடுவோர் சங்கத்தின் திரு. இரமேஷ் அவர்கள்.. இத்தொடரை தவறாமல் பாருங்கள்! பலருக்கும் பகிருங்கள்! ஆலயம் காக்கும் பணியில் நம்மை அர்ப்பணிப்போம்! #அறநிலையத்துறை #HRCE

The post அரசு கையில் ஆலயங்கள் பாகம் 31 – சட்டவிரோத செயல் அலுவர் நியமனம் appeared first on Shree TV Media.

]]>
கொள்ளையை செயல்படுத்த சட்டவிரோத செயல் அலுவலர் நியமனம் அறநிலையத்துறையின் தொடர் அட்டூழியம்.

அனைத்துமே சட்டவிரோதம் என்கிறார் ஆலய வழிபடுவோர் சங்கத்தின் திரு. இரமேஷ் அவர்கள்..

இத்தொடரை தவறாமல் பாருங்கள்!

பலருக்கும் பகிருங்கள்!

ஆலயம் காக்கும் பணியில் நம்மை அர்ப்பணிப்போம்!

#அறநிலையத்துறை
#HRCE

The post அரசு கையில் ஆலயங்கள் பாகம் 31 – சட்டவிரோத செயல் அலுவர் நியமனம் appeared first on Shree TV Media.

]]>
https://shreetv.tv/?feed=rss2&p=39244 0
அரசு கையில் ஆலயங்கள் – பாகம் 29 – கோவில் சொத்தை அனுபவிக்கும் அதிகாரிகள் https://shreetv.tv/?p=39247 https://shreetv.tv/?p=39247#respond Mon, 18 Feb 2019 12:59:34 +0000 https://shreetv.tv/?p=39247 கோவில் சொத்தை அனுபவிக்கும் அதிகாரிகள் உபரிநிதியை சட்ட விரோதமாக, அறங்காவலர் அனுமதியின்றி, அறநிலையத்துறை அதிகாரிகளே தன்னிச்சையாக ஊதாரித்தனமாக செலவு செய்கின்றனர் இதற்கு ஒரு உதாரணம் ஆணையர் அலுவலகத்தில் நடந்த ஒரு சீராய்வு கூட்டத்திற்கு கபாலீஸ்வரர் கோவில் நிதியை எடுத்து அந்த கூட்டத்தில் கலந்து கொள்பவர்களுக்கு பட்டர் முறுக்கு, டிரை குலாப் ஜாமூன் மற்றும் சிற்றுண்டி, மதிய உணவு, மாலை ஸ்நாக்ஸ் போன்றவைக்கு செலவு செய்துள்ளனர். அது மட்டுமல்லாமல் இந்த உணவு வகையை அனைவருக்கும் பரிமாறுவதற்கு இரண்டு கோயில் […]

The post அரசு கையில் ஆலயங்கள் – பாகம் 29 – கோவில் சொத்தை அனுபவிக்கும் அதிகாரிகள் appeared first on Shree TV Media.

]]>
கோவில் சொத்தை அனுபவிக்கும் அதிகாரிகள்

உபரிநிதியை சட்ட விரோதமாக, அறங்காவலர் அனுமதியின்றி, அறநிலையத்துறை அதிகாரிகளே தன்னிச்சையாக ஊதாரித்தனமாக செலவு செய்கின்றனர்
இதற்கு ஒரு உதாரணம் ஆணையர் அலுவலகத்தில் நடந்த ஒரு சீராய்வு கூட்டத்திற்கு கபாலீஸ்வரர் கோவில் நிதியை எடுத்து அந்த கூட்டத்தில் கலந்து கொள்பவர்களுக்கு பட்டர் முறுக்கு, டிரை குலாப் ஜாமூன் மற்றும் சிற்றுண்டி, மதிய உணவு, மாலை ஸ்நாக்ஸ் போன்றவைக்கு செலவு செய்துள்ளனர். அது மட்டுமல்லாமல் இந்த உணவு வகையை அனைவருக்கும் பரிமாறுவதற்கு இரண்டு கோயில் பணியாட்களை அனுப்ப வேண்டியும் ஆணையர் கோயில் அதிகாரிக்கு உத்தரவிட்டுள்ளார்.

பக்தர்கள் கோவிலில் பக்தியோடு உண்டியலில் போடும் பணத்தினை எடுத்து அதிகாரிகள் துஷ்பிரோயகம் செய்து வருகின்றனர் என்று மிகுந்த ஆதங்கத்துடன் நம்மிடையே திரு ரமேஷ் அவர்கள் பகிர்வதைக் கேட்போம்.

இத்தொடரை தவறாமல் பாருங்கள்! பகிருங்கள்!

ஆலயம் காக்கும் பணியில் நம்மை அர்ப்பணிப்போம்!

#அறநிலையத்துறை
#HRCE

The post அரசு கையில் ஆலயங்கள் – பாகம் 29 – கோவில் சொத்தை அனுபவிக்கும் அதிகாரிகள் appeared first on Shree TV Media.

]]>
https://shreetv.tv/?feed=rss2&p=39247 0
அரசு கையில் ஆலயங்கள் – பாகம் 28 – பழனி கோவில் உபரிநிதி கொள்ளை https://shreetv.tv/?p=39253 https://shreetv.tv/?p=39253#respond Mon, 11 Feb 2019 15:21:43 +0000 https://shreetv.tv/?p=39253 அரசு கையில் ஆலயங்களின் தொடரில் கடந்த இரண்டு பகுதிகளாக கோவில் வருமானத்தின் உபரிநிதியை அறநிலையத்துறை எவ்வாறெல்லாம் கோவிலுக்குச் சம்பந்தமில்லாத செலவுகளை சட்டத்திற்கு புறம்பாக செய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். தொடர்ந்து, இந்தப் பகுதியில் பழனி தண்டாயுதபாணி திருக்கோவிலின் உபரிநிதியை மகாமகத்திற்கு கண்காணிப்பு கேமிரா பொருத்துவதற்காகவும், அறநிலையத்துறை அலுவலகத்திற்கு கம்யூட்டர் வாங்குவதற்காகவும் செலவிடப்பட்டுள்ளது மட்டுமல்லாமல், என்ன செலவிற்கென்றே தெரியாமல் Common Good Funds என்கிற பெயரில் மிகப்பெரிய தொகை எடுத்துள்ளதுப் பற்றியும் ஆதாரபூர்வமாக திரு. ரமேஷ் அவர்கள் […]

The post அரசு கையில் ஆலயங்கள் – பாகம் 28 – பழனி கோவில் உபரிநிதி கொள்ளை appeared first on Shree TV Media.

]]>
அரசு கையில் ஆலயங்களின் தொடரில் கடந்த இரண்டு பகுதிகளாக கோவில் வருமானத்தின் உபரிநிதியை அறநிலையத்துறை எவ்வாறெல்லாம் கோவிலுக்குச் சம்பந்தமில்லாத செலவுகளை சட்டத்திற்கு புறம்பாக செய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்.

தொடர்ந்து, இந்தப் பகுதியில் பழனி தண்டாயுதபாணி திருக்கோவிலின் உபரிநிதியை மகாமகத்திற்கு கண்காணிப்பு கேமிரா பொருத்துவதற்காகவும், அறநிலையத்துறை அலுவலகத்திற்கு கம்யூட்டர் வாங்குவதற்காகவும் செலவிடப்பட்டுள்ளது மட்டுமல்லாமல், என்ன செலவிற்கென்றே தெரியாமல் Common Good Funds என்கிற பெயரில் மிகப்பெரிய தொகை எடுத்துள்ளதுப் பற்றியும் ஆதாரபூர்வமாக திரு. ரமேஷ் அவர்கள் எடுத்துரைக்க இருக்கிறார்.

இத்தொடரை கவனமாக பாருங்கள். பலருக்கும் பகிருங்கள்.

ஆலயம் காக்கும் பணியில் நம்மை அர்ப்பணிப்போம்!

#HRCE
#அறநிலையத்துறை
#உபரிநிதி
#பழனிகோவில்
#PalaniTemple

The post அரசு கையில் ஆலயங்கள் – பாகம் 28 – பழனி கோவில் உபரிநிதி கொள்ளை appeared first on Shree TV Media.

]]>
https://shreetv.tv/?feed=rss2&p=39253 0
அரசு கையில் ஆலயங்கள் பாகம் – 27 – திருத்தணி கோவில் உபரிநிதி ஊழல் https://shreetv.tv/?p=39256 https://shreetv.tv/?p=39256#respond Mon, 04 Feb 2019 15:12:17 +0000 https://shreetv.tv/?p=39256 சட்டப்படி கோவிலின் உபரிநிதியை எப்படி கையாளலாம் என்பது குறித்து அரசு கையில் ஆலயங்களின் கடந்தப் பகுதியில் பார்த்தோம். இந்தப் பகுதியில் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் சில தகவல்களை பெற்று அதனடிப்படையில் இன்று விவாதிக்க இருக்கிறோம். தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பெற்ற அந்த தகவல்களில் பல செலவுகள் கோவிலுக்கு சம்பந்தம் இல்லாத அறநிலையத்துறை அலுவலுகத்திற்கான செலவாக குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்வாறு கோவிலுக்கு சம்பந்தம் இல்லாத செலவுகள் செய்யமுடியுமா? சட்டம் என்ன கூறுகிறது என்பது குறித்தும் […]

The post அரசு கையில் ஆலயங்கள் பாகம் – 27 – திருத்தணி கோவில் உபரிநிதி ஊழல் appeared first on Shree TV Media.

]]>
சட்டப்படி கோவிலின் உபரிநிதியை எப்படி கையாளலாம் என்பது குறித்து அரசு கையில் ஆலயங்களின் கடந்தப் பகுதியில் பார்த்தோம்.

இந்தப் பகுதியில் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் சில தகவல்களை பெற்று அதனடிப்படையில் இன்று விவாதிக்க இருக்கிறோம்.

தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பெற்ற அந்த தகவல்களில் பல செலவுகள் கோவிலுக்கு சம்பந்தம் இல்லாத அறநிலையத்துறை அலுவலுகத்திற்கான செலவாக குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்வாறு கோவிலுக்கு சம்பந்தம் இல்லாத செலவுகள் செய்யமுடியுமா? சட்டம் என்ன கூறுகிறது என்பது குறித்தும் திரு. ரமேஷ் அவர்கள் கூற இருக்கிறார்.

இத்தொடரை தவறாமல் காண்போம்! பலருக்கு பகிர்வோம்!

ஆலயம் காக்கும் பணியில் நம்மை அர்ப்பணிப்போம்!

#HRCE
#அறநிலையத்துறை

The post அரசு கையில் ஆலயங்கள் பாகம் – 27 – திருத்தணி கோவில் உபரிநிதி ஊழல் appeared first on Shree TV Media.

]]>
https://shreetv.tv/?feed=rss2&p=39256 0
அரசு கையில் ஆலயங்கள் பாகம் – 26 – உபரிநிதியை என்ன செய்யலாம்? https://shreetv.tv/?p=39265 https://shreetv.tv/?p=39265#respond Mon, 28 Jan 2019 14:31:38 +0000 https://shreetv.tv/?p=39265 இந்து அறநிலைத்துறை கட்டுபாட்டின் கீழ் இருக்கும் பழனி தண்டாயுதபாணி கோவில், மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில், திருவரங்கம் ரங்கநாத சுவாமி கோவில் போன்ற பிரசித்திப் பெற்ற கோவில்களுக்கு ஆண்டு வருமானம் 100 கோடியைத் தாண்டுகிறது. ஆனால், அறநிலையத்துறையோ கோவில் நித்ய பூஜை மற்றும் கோவில் விழாக்களுக்கு சொற்ப அளவே செலவு செய்து மீதியுள்ள வருமானத்தை கோவிலுக்குச் சம்பந்தமே இல்லாத விஷயங்களுக்கு செலவு செய்கிறது. இப்படி செலவு செய்யும் அதிகாரம் அறநிலையத்துறைக்கு இருக்கிறதா? சட்டம் என்ன சொல்கிறது? என்பது […]

The post அரசு கையில் ஆலயங்கள் பாகம் – 26 – உபரிநிதியை என்ன செய்யலாம்? appeared first on Shree TV Media.

]]>
இந்து அறநிலைத்துறை கட்டுபாட்டின் கீழ் இருக்கும் பழனி தண்டாயுதபாணி கோவில், மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில், திருவரங்கம் ரங்கநாத சுவாமி கோவில் போன்ற பிரசித்திப் பெற்ற கோவில்களுக்கு ஆண்டு வருமானம் 100
கோடியைத் தாண்டுகிறது. ஆனால், அறநிலையத்துறையோ கோவில் நித்ய பூஜை மற்றும் கோவில் விழாக்களுக்கு சொற்ப அளவே செலவு செய்து மீதியுள்ள வருமானத்தை கோவிலுக்குச் சம்பந்தமே இல்லாத விஷயங்களுக்கு செலவு செய்கிறது.

இப்படி செலவு செய்யும் அதிகாரம் அறநிலையத்துறைக்கு இருக்கிறதா?

சட்டம் என்ன சொல்கிறது?

என்பது குறித்து திரு. ரமேஷ் அவர்கள் இந்த பகுதியில் எடுத்துரைக்க இருக்கிறார்.

இத்தொடரை தவறாமல் பாருங்கள். அனைவருக்கும் பகிருங்கள்.

ஆலயம் காக்கும் பணியில் நம்மை அர்ப்பணிப்போம்!

#அறநிலையத்துறை
#HRCE

The post அரசு கையில் ஆலயங்கள் பாகம் – 26 – உபரிநிதியை என்ன செய்யலாம்? appeared first on Shree TV Media.

]]>
https://shreetv.tv/?feed=rss2&p=39265 0
அரசு கையில் ஆலயங்கள் – பாகம் 23 – ஊழலை ஊட்டி வளர்க்கும் முறை https://shreetv.tv/?p=39272 https://shreetv.tv/?p=39272#respond Mon, 07 Jan 2019 18:03:28 +0000 https://shreetv.tv/?p=39272 ஊழலை ஊட்டி வளர்க்கும் நிர்வாக முறை அரசு கையில் ஆலயங்களின் இன்றைய பகுதியில் அறநிலையத்துறையினர் தணிக்கை குழு, தணிக்கை செய்து கூறப்படும் குற்றசாட்டுகள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அதை அலட்சியபடுத்தி அதன் மூலம் மேலும் மேலும் ஊழலை வளர்க்கும் விதமாக நடந்துகொள்வதை குறித்து நம்மிடையே திரு ரமேஷ் அவர்கள் விளக்க இருக்கிறார். இந்த நிகழ்ச்சியை கவனமாக பார்ப்போம். அனைவரும் பகிர்ந்து விழிப்புணர்வை ஏற்படுத்துவோம்.. ஆலயம் காக்கும் பணியில் நம்மை அர்பணிப்போம். #அறநிலையத்துறை #HRCE #இந்துஅறநிலையத்துறை

The post அரசு கையில் ஆலயங்கள் – பாகம் 23 – ஊழலை ஊட்டி வளர்க்கும் முறை appeared first on Shree TV Media.

]]>
ஊழலை ஊட்டி வளர்க்கும் நிர்வாக முறை

அரசு கையில் ஆலயங்களின் இன்றைய பகுதியில் அறநிலையத்துறையினர் தணிக்கை குழு, தணிக்கை செய்து கூறப்படும் குற்றசாட்டுகள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அதை அலட்சியபடுத்தி அதன் மூலம் மேலும் மேலும் ஊழலை வளர்க்கும் விதமாக நடந்துகொள்வதை குறித்து நம்மிடையே திரு ரமேஷ் அவர்கள் விளக்க இருக்கிறார்.

இந்த நிகழ்ச்சியை கவனமாக பார்ப்போம். அனைவரும் பகிர்ந்து விழிப்புணர்வை ஏற்படுத்துவோம்..

ஆலயம் காக்கும் பணியில் நம்மை அர்பணிப்போம்.

#அறநிலையத்துறை #HRCE #இந்துஅறநிலையத்துறை

The post அரசு கையில் ஆலயங்கள் – பாகம் 23 – ஊழலை ஊட்டி வளர்க்கும் முறை appeared first on Shree TV Media.

]]>
https://shreetv.tv/?feed=rss2&p=39272 0
அரசு கையில் ஆலயங்கள் – பாகம் 14 – கோவில் சொத்துக்களில் மோசடி https://shreetv.tv/?p=39306 https://shreetv.tv/?p=39306#respond Mon, 19 Nov 2018 07:16:49 +0000 https://shreetv.tv/?p=39306 அரசு கையில் ஆலயங்கள் தொடரின் கடந்த பகுதியில் கோவிலில்களில் அன்னதானம் என்ற போர்வையில் நடந்து வரும் அராஜகங்களைப் பார்த்தோம். இந்தப் பகுதியில் தொடர்ந்து அறநிலையத்துறை கோவில் சொத்துக்களை எவ்வாறெல்லாம் சூறையாடி மோசடி செய்துள்ளது என்பதைப் பற்றி பார்க்க இருக்கிறோம். இந்தத் தொடரைக் கவனமாக பார்ப்போம். பகிர்வோம்! ஆலயம் காக்கும் பணியில் நம்மை அர்ப்பணிப்போம்!

The post அரசு கையில் ஆலயங்கள் – பாகம் 14 – கோவில் சொத்துக்களில் மோசடி appeared first on Shree TV Media.

]]>
அரசு கையில் ஆலயங்கள் தொடரின் கடந்த பகுதியில் கோவிலில்களில் அன்னதானம் என்ற போர்வையில் நடந்து வரும் அராஜகங்களைப் பார்த்தோம்.

இந்தப் பகுதியில் தொடர்ந்து அறநிலையத்துறை கோவில் சொத்துக்களை எவ்வாறெல்லாம் சூறையாடி மோசடி செய்துள்ளது என்பதைப் பற்றி பார்க்க இருக்கிறோம்.

இந்தத் தொடரைக் கவனமாக பார்ப்போம். பகிர்வோம்!

ஆலயம் காக்கும் பணியில் நம்மை அர்ப்பணிப்போம்!

The post அரசு கையில் ஆலயங்கள் – பாகம் 14 – கோவில் சொத்துக்களில் மோசடி appeared first on Shree TV Media.

]]>
https://shreetv.tv/?feed=rss2&p=39306 0
அரசு கையில் ஆலயங்கள் — பாகம் 13 – அன்னதான மோசடி https://shreetv.tv/?p=39314 https://shreetv.tv/?p=39314#respond Thu, 15 Nov 2018 17:21:30 +0000 https://shreetv.tv/?p=39314 அரசு கையில் ஆலயங்கள் தொடரில், அறநிலையத்துறை நம் கோவிலில்களில் செய்து வரும் அநீதிகளைப் பற்றி ஆதாரபூர்வமாக திரு.ரமேஷ் அவர்கள் விளக்கி வருகிறார். இந்தப் பகுதியில் கோவில்களில் அன்னதானம் செய்கிறோம் என்ற பெயரில் அறநிலையத்துறை செய்துவரும் அராஜகங்களைப் பற்றி பார்க்க இருக்கிறோம்! இந்தத் தொடரை தவறாமல் பார்த்து மற்றவர்களுக்கும் பகிர்வோம்! நம் ஆலயங்களைக் காக்கும் பணியில் நம்மை அர்ப்பணிப்போம்!

The post அரசு கையில் ஆலயங்கள் — பாகம் 13 – அன்னதான மோசடி appeared first on Shree TV Media.

]]>
அரசு கையில் ஆலயங்கள் தொடரில், அறநிலையத்துறை நம் கோவிலில்களில் செய்து வரும் அநீதிகளைப் பற்றி ஆதாரபூர்வமாக திரு.ரமேஷ் அவர்கள் விளக்கி வருகிறார்.

இந்தப் பகுதியில் கோவில்களில் அன்னதானம் செய்கிறோம் என்ற பெயரில் அறநிலையத்துறை செய்துவரும் அராஜகங்களைப் பற்றி பார்க்க இருக்கிறோம்!

இந்தத் தொடரை தவறாமல் பார்த்து மற்றவர்களுக்கும் பகிர்வோம்!

நம் ஆலயங்களைக் காக்கும் பணியில் நம்மை அர்ப்பணிப்போம்!

The post அரசு கையில் ஆலயங்கள் — பாகம் 13 – அன்னதான மோசடி appeared first on Shree TV Media.

]]>
https://shreetv.tv/?feed=rss2&p=39314 0