அரசு கையில் ஆலயங்கள் பாகம் – 26 – உபரிநிதியை என்ன செய்யலாம்?
இந்து அறநிலைத்துறை கட்டுபாட்டின் கீழ் இருக்கும் பழனி தண்டாயுதபாணி கோவில், மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில், திருவரங்கம் ரங்கநாத சுவாமி கோவில் போன்ற பிரசித்திப் பெற்ற கோவில்களுக்கு ஆண்டு வருமானம் 100
கோடியைத் தாண்டுகிறது. ஆனால், அறநிலையத்துறையோ கோவில் நித்ய பூஜை மற்றும் கோவில் விழாக்களுக்கு சொற்ப அளவே செலவு செய்து மீதியுள்ள வருமானத்தை கோவிலுக்குச் சம்பந்தமே இல்லாத விஷயங்களுக்கு செலவு செய்கிறது.
இப்படி செலவு செய்யும் அதிகாரம் அறநிலையத்துறைக்கு இருக்கிறதா?
சட்டம் என்ன சொல்கிறது?
என்பது குறித்து திரு. ரமேஷ் அவர்கள் இந்த பகுதியில் எடுத்துரைக்க இருக்கிறார்.
இத்தொடரை தவறாமல் பாருங்கள். அனைவருக்கும் பகிருங்கள்.
ஆலயம் காக்கும் பணியில் நம்மை அர்ப்பணிப்போம்!
#அறநிலையத்துறை
#HRCE