அரசு கையில் ஆலயங்கள் பாகம் – 27 – திருத்தணி கோவில் உபரிநிதி ஊழல்
சட்டப்படி கோவிலின் உபரிநிதியை எப்படி கையாளலாம் என்பது குறித்து அரசு கையில் ஆலயங்களின் கடந்தப் பகுதியில் பார்த்தோம்.
இந்தப் பகுதியில் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் சில தகவல்களை பெற்று அதனடிப்படையில் இன்று விவாதிக்க இருக்கிறோம்.
தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பெற்ற அந்த தகவல்களில் பல செலவுகள் கோவிலுக்கு சம்பந்தம் இல்லாத அறநிலையத்துறை அலுவலுகத்திற்கான செலவாக குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்வாறு கோவிலுக்கு சம்பந்தம் இல்லாத செலவுகள் செய்யமுடியுமா? சட்டம் என்ன கூறுகிறது என்பது குறித்தும் திரு. ரமேஷ் அவர்கள் கூற இருக்கிறார்.
இத்தொடரை தவறாமல் காண்போம்! பலருக்கு பகிர்வோம்!
ஆலயம் காக்கும் பணியில் நம்மை அர்ப்பணிப்போம்!
#HRCE
#அறநிலையத்துறை