இலட்சியப் பாதையில் கணேசன் – பாகம் – 8 – ஆர்.எஸ்.எஸ். திறன் வளர்க்கும் தவச்சாலை
ஆர்.எஸ்.எஸ்-ன் கிளையை ஷாகா என்று அழைப்பார்கள். இந்த ஷாகாவில் கலந்து கொள்வதால் தலைமைப் பண்பு தேசபக்தி, ஆளுமைத் திறன் போன்ற மேம்பட்டத் திறன் வளர்கிறது. திறமையான, பொறுப்பான, கண்ணியமான தேசத்தை உருவாக்கும் தவச்சாலை தான் ஷாகா என்று விளக்குகிறார் திரு. இல கணேசன் அவர்கள்….
#Shakha #RSS #ஆர்எஸ்எஸ் #ஷாகா