புண்ணிய பூமியில் இன்று… 27.02.2020
சுதந்திர போராட்ட புரட்சி வீரரான சந்திரசேகர் ஆஷாத் அவர்கள் பலிதானமான நாள் இன்று. இன்னாளில் சந்திரசேகர் ஆஷாத்தின் வீர தீர செயல்களை குறித்து திரு அரங்கநாதன் அவர்கள் கூறக் கேட்போம்
#சந்திரசேகர்ஆஷாத்
#ChandraShekharAzad