கீதாம்ருதம் – ஸாங்கிய யோகம் 29
இவ்வாத்மா வியப்புக்குரியதென்று விழிக்கிறான் ஒருவன், இது என்ன விந்தையென்று விள்ளுகிறான் வேறு ஒருவன், ஆச்சர்யம் என்று காது கொடுக்கிறான் இன்னொருவன், மற்றொருவன் இதைக் கேட்டும் அறிந்திலன்.
#பகவத்கீதா
#கீதா
#கீதை
#பகவத்கீதை
#Geetha
#BhagavatGeetha
#Gita