கீதாம்ருதம் – த்யான ஸ்லோகம் – 3
சரணடைந்தவர்களுக்குக் கற்பக விருக்ஷம் போன்றவனும், பசுவை ஓட்டுதற்கு ஒரு கையில் பிரம்பைப் பிடித்திருப்பவனும், கீதை என்னும் அமிர்தத்தைக் கறந்தவனும், சின்முத்திரை தாங்கியிருப்பவனும் ஆகிய கிருஷ்ணனுக்கு நமஸ்காரம்.
#கீதாஸ்லோகம்
#Geetha
#bhagavatGeetha
#பகவத்கீதா
#சித்பவானந்தர்
#Chidbhavananda