சிலப்பதிகாரம் – பாகம் 11 – கண்ணகி கோவலன் திருமணம் – 1
சிலப்பதிகாரத்தின் 11ம் பகுதியில், சிலப்பதிகாரத்தின் நாயகி, நாயகர்களான கண்ணகி மற்றும் கோவலனின் பரம்பரை எத்தகையது?
கண்ணகி எத்தகைய அழகி?
கோவலன் எத்தகைய அழகையும் செல்வத்தையும் கொண்டிருந்தவன்? இவர்களின் அழகையும், செல்வவளத்தையும் எவ்வாறு இளங்கோவடிகள் வர்ணித்திருக்கிறார் என்பதைப் பற்றியெல்லாம் பேராசிரியர் தமிழாகரர் சாமி தியாகராசன் அவர்கள் நயம் பட எடுத்துரை இருக்கிறார்.
#சிலப்பதிகாரம் #கண்ணகி #கோவலன் #புகார்காண்டம் #pugarkandam #silapathigaram