அரசு கையில் ஆலயங்கள் – பாகம் – 12 – கோவில் சொத்துக்கள் சீரழிப்பு
அரசு கையில் ஆலயங்கள் தொடரில் நாம், அறநிலையத்துறை நம் கோவிலில்களில் செய்து வரும் அராஜகங்களைப் பற்றி ஆதாரபூர்வமாக திரு.ரமேஷ் கூறுவதை பார்த்து வருகிறோம்.
இந்த பகுதியில்,
அறநிலையத்துறை கோவில் சொத்துகளை முறையாக பராமரிக்கிறதா?
வாடகை வசூல் முறைபடுத்தப்பட்டு முறையாக வசூல் செய்யப்படுகிறதா?
நேர்மையாக நிர்வகிக்கிறதா? போன்ற கேள்விகளுக்கு திரு.ரமேஷ் அவர்கள் பதில் அளிக்க உள்ளார்.
இந்தத் தொடரை தவறாமல் பார்த்து மற்றவர்களுக்கும் பகிர்வோம்!
நம் ஆலயங்களைக் காக்கும் பணியில் நம்மை அர்ப்பணிப்போம்!