அரசு கையில் ஆலயங்கள் – பாகம் 16 – ஆலயங்களை அறநிலையத்துறை எப்போது எடுக்க முடியும்?
அரசு கையில் ஆலயங்கள் – பாகம் 16 – ஆலயங்களை அறநிலையத்துறை எப்போது எடுக்க முடியும்?
அரசு கையில் ஆலயங்களின் இப்பகுதியில், கோவில்களின் இந்த அவல நிலையை மாற்ற என்ன வழி?
ஒரு ஆலயத்தை அறநிலையத்துறை தன் வசம் எடுத்துக்கொள்ள வேண்டுமானால் அதற்கான சட்ட திட்டங்கள் மற்றும் வழிமுறைகள் என்ன இருக்கின்றன?
இவைகளை இந்துக்கள் அறிந்துள்ளனரா? – என்பது போன்ற கேள்விகளுக்கு திரு.ரமேஷ் அவர்கள் பதிலளிக்க இருக்கிறார்.
இந்த தொடரை தவறாமல் பார்த்து பகிர்வோம்!
ஆலயம் காக்கும் பணியில் நம்மை அர்ப்பணிப்போம்!
#அறநிலையத்துறை
#HRCE