அரசு கையில் ஆலயங்கள் – பாகம் 20 – தணிக்கை குழு குற்றச்சாட்டு உதாசீனப்படுத்தும் அறநிலையத்துறை
தணிக்கை குழு குற்றச்சாட்டு உதாசீனப்படுத்தும் அறநிலையத்துறை
அரசு கையில் ஆலயங்கள் பகுதியில் தொடர்ந்து அறநிலையத்துறை செய்யும் அநியாங்களைக் குறித்துப் பார்த்து வந்தோம். இதையெல்லாம் பார்க்கும்போது இயல்பாக நம்முள் கேள்வி எழும்.
அறநிலையத்துறையினருக்கு தணிக்கை கிடையாதா? அப்படியென்றால் தணிக்கை நடக்கும்போது இந்த குற்றங்கள் வெளிவரவில்லையா? குற்றவாளிகள் தண்டிக்கப்படவில்லையா?
இதுபோன்ற கேள்விகளுக்கு இந்தப் பகுதியில் திரு.ரமேஷ் அவர்கள் நமக்கு விடையளிக்க இருக்கிறார்.
தவறால் இந்தத் தொடரை காண்போம்! பலருக்கும் பகிர்வோம்!
ஆலயம் காக்கும் பணியில் நம்மை அர்ப்பணிப்போம்!
#அறநிலையதுறை #HRCE #audit #தணிக்கை