அரசு கையில் ஆலயங்கள் – பாகம் 17 – கோவில் சொத்து ஆக்கிரமிப்பில் அறநிலையத்துறையின் பங்கு
அரசு கையில் ஆலயங்களின் இப்பகுதியில், 1986ம் வருட கொள்கை விளக்க மடலின் படி 5 ¼ லட்சம் ஏக்கர் இருந்த கோவில் நிலங்களின் அளவு 2016ம் வருடத்தின் நிலைப்படி 4.78 லட்சம் ஏக்கராக குறைந்துள்ளது.
எதனால் சொத்துக்களின் அளவு குறைந்தன? என்ன நடந்தது என்பதை குறித்து திரு. ரமேஷ் அவர்கள் கூற இருக்கிறார்.
தவறால் இந்தத் தொடரை காண்போம்! பலருக்கும் பகிர்வோம்!
ஆலயம் காக்கும் பணியில் நம்மை அர்ப்பணிப்போம்!