அரசு கையில் ஆலயங்கள் – பாகம் 22 – ஊழலா கண்டுகொள்ளமாட்டோம்
ஊழலா கண்டுகொள்ளமாட்டோம்
அறநிலையத்துறையியில் தணிக்கை என்பது பல வருடங்கள் நடக்காமல் தாமதமாக நடப்பதாலும், அப்படியே நடந்தாலும் அதன் மேல் முறைப்படி நடவடிக்கை எடுக்காமல் கிடப்பில் போட்டுபட்டுள்ளமையால் ஊழல் தொடர்வது குறித்தும் திரு.ரமேஷ் அவர்கள் கூறக் கேட்போம்.
இந்த தொடரை தவறாமல் பார்ப்போம்! அதிகம் பகிர்வோம்!
ஆலயங்கள் காக்கும் பணியில் நம்மை அர்பணிப்போம்!
#அறநிலையத்துறை #HRCE #ஹிந்து அறநிலையத்துறை