அரசு கையில் ஆலயங்கள் – பாகம் 30 – சாமி பணத்தில் சொகுசு காரில் உல்லாசம் அறநிலையத்துறையின் அட்டகாசம்
பக்தர்கள் கோவிலுக்கு செலுத்தும் காணிக்கை வாயிலாக வரும் உபரி நிதியை அறநிலையத்துறையினர் எவ்வாறெல்லாம் துஷ்பிரோயகம் செய்கின்றனர் என்பதை கடந்த சில பகுதிகளாக பார்த்து வருகிறோம்.
இப்பகுதியில் அறநிலையத்துறை அதிகாரிகள், மற்றும் அறநிலையத்துறை அமைச்சர்களுக்கு சொகுசு கார் வாங்கியது மட்டுமல்லாமல், அதற்கான டீசல் செலவு மற்றும் ஓட்டுனர் சம்பளம் என்று அனைத்தையும் கோவில் நிதியிலிருந்து அராஜகமாக எடுத்து செலவு செய்துள்ளதைப் பற்றி திரு. ரமேஷ் அவர்கள் ஆதாரபூர்வமாக விளக்குகிறார்.
இத்தொடரை தவறாமல் பாருங்கள்! பகிருங்கள்!
ஆலயம் காக்கும் பணியில் நம்மை அர்ப்பணிப்போம்!
#அறநிலையத்துறை
#HRCE