அரசு கையில் ஆலயங்கள் சிறப்புப் பகுதி – கிரிமினல்களுக்கு புகலிடம் கோவில்கள்
அறநிலையத்துறையின் ஊழல்களை இதுவரை இந்தத் தொடரில் பார்த்து வருகிறோம். ஊழல் மிகுந்த இந்தத் துறையில் கொலை குற்றம் சாற்றப்பட்டவர்களும் அதிகாரிகளாக வலம் வரக்கூடிய ஒரு சூழல் உருவாகி வருகிறது என்று திரு ரமேஷ் அவர்கள் திருபாம்புரம் கோவில் நிர்வாக விஷயத்தில் நடைபெற்று வரும் நிகழ்வை உதாரணமாகக் காட்டி விளக்குகிறார்.
#அறநிலையத்துறை, #hrce