அரசு கையில் ஆலயங்கள் – பாகம் 39 – எப்படி பயன்படுத்தலாம் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை…
அரசு கையில் ஆலயங்களின் இந்தப் பகுதியிலிருந்து தகவல் அறியும் உரிமைச் சட்டம் குறித்து பார்க்க இருக்கிறோம்.
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலமாக யார் யாரைக் குறித்த தகவல்கள் பெற முடியும்?
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் வாயிலாக கோவில்களைப் பற்றி என்னென்ன தகவல்கள் பெறமுடியும்?
அந்தத் தகவல்களை கோருவதற்கான மனுவை யாருக்கு அனுப்பவேண்டும்?
எப்படி எழுத வேண்டும்? என்பதுப் போன்ற கேள்விகளுக்கு விரிவான விளக்கங்களுடன் திரு.ரமேஷ் அவர்கள் எடுத்துரைக்கிறார்.
#hrce
#அறநிலையத்துறை
#ஹிந்துஅறநிலையத்துறை
#RTI
#தகவல்அறியும்உரிமைச்சட்டம்