அரசு கையில் ஆலயங்கள் – சிறப்புப் பகுதி – அத்திவரதர் வைபவம் – அறநிலையத்துறை அழிச்சாட்டியம்
அத்திவரதர் வைபவம் – அறநிலையத்துறை அழிச்சாட்டியம்
40 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் அத்திவரதர் வைபவம் என்பது ஒரு முக்கியமான நிகழ்வு. இந்த வைபவத்திற்கு திரளாக பக்தர்கள் வந்து தரிசிப்பார்கள் என்ற நிலையில் அறநிலையத்துறையும், அரசாங்கமும் சரியான ஏற்பாடுகளைச் செய்யாததால் பக்தர்கள் பெருமளவிற்கு சிரமத்தை அனுபவகிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. உயிரிழப்பும் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கலெக்டர் பக்தர்களை வரவேண்டாம் என்று செய்தித் தாள்களில் விளம்பரம் தந்திருக்கிறார்.
இப்படிப்பட்ட மோசமான நிலைமைக்குக் காரணம் என்ன? அறநிலையத்துறை என்ன செய்கிறது? என்பது குறித்து திரு ரமேஷ் அவர்கள் இப்பகுதியில் கூற இருக்கிறார்.
தவறாமல் பாருங்கள்! பகிருங்கள்!
ஆலயத்தை காக்கும் அறப்பணிக்கு நம்மை அர்பணிப்போம்!
#அறநிலையத்துறை
#இந்துஅறநிலையத்துறை
#HRCE
#அத்திவரதர்