அரசு கையில் ஆலயங்கள் – பாகம் 42 – RTIஐ மீறும் நிர்வாகம்
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் கோரப்படும் தகவல்களுக்கு சரியான பதில் தராமல் அறநிலையத்துறை எப்படியெல்லாம் அறமில்லாமல் நடந்துக் கொள்கிறது என்பதை திரு ரமேஷ் அவர்கள் ஆதாரங்களுடன் விளக்கக் கேட்போம்..
#அறநிலையத்துறை #HRCE #RTI #HinduReligiousEndownmentBoard
#தகவல்அறியும் உரிமைச்சட்டம்