அரசு கையில் ஆலயங்கள் – பாகம் 45 – பொய் சொல்லும் இணையதளம் – 2
இந்து அறநிலையத்துறையின் இணையதளம் வெளியிடும் இ-பத்திரிக்கை அறநிலையத்துறையின் சாதனைகளாக விளக்கும் செய்திகள் பலவும் உண்மைக்கு புறம்பானவை என விளக்கும் திரு ரமேஷ் இப்பகுதியில் உண்டியல் திறப்பு மற்றும் நகை பதிவேடு என்று இதில் நடைபெறும் விதிமீறல்கள் குறித்தும் விளக்குகிறார்.
பலருக்கும் பகிர்வோம்! ஆலயங்களைக் காக்கும் பணியில் நம்மை அர்ப்பணிப்போம்!
#அறநிலையத்துறை
#இந்துஅறநிலையத்துறை
#HRCE
#HinduReligiousCharitableEndownmentBoard