அரசு கையில் ஆலயங்கள் – சிறப்பு பகுதி – பெரிய கோவில் குடமுழுக்கு தமிழா? வடமொழியா?
தஞ்சை பெருவுடையார் கோவிலில் குடமுழுக்கு தமிழில் நடத்தப்படவேண்டுமா? சமஸ்கிருத்ததில் நடத்தப்படவேண்டுமா? ஆவணங்களும், வரலாறும், விதிகளும் என்ன சொல்கிறது? என்பதை விளக்குகிறார் T.R.இரமேஷ் அவர்கள்
#ஹிந்துஅறநிலையத்துறை
#HRCE
#HinduReligiousCharitableEndownment
#அறநிலையத்துறை
#தஞ்சைபெரியகோவில்
#தஞ்சைகுடமுழுக்கு
#பெரியகோவில்குடமுழுக்கு