அரசு கையில் ஆலயங்கள் |பாகம் 76 | Arasu_Kaiyil_Aalayam | கோவில் பணத்தில் கோவிலுக்கு எதிராக வழக்கு |
அரசிடமிருந்து கோவில்களைக் காப்பாற்ற வழக்குத் தொடுக்கும் அறங்காவலர்களுக்கு எதிராக அறநிலையத்துறை நடத்தும் வழக்கிற்கான செலவை அந்த கோவிலிலிருந்தே எடுத்துக்கொண்டு அறங்காவலர்களிடம் கணக்கு ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கும் அவலத்தை வெளிச்சம் போட்டு காட்டுகிறார் ஆலய வழிபடுவோர் சங்கத்தின் தலைவர் திரு டி.ஆர். இரமேஷ் அவர்கள்.
#Temple #HRCE #அறங்காவலர் #ஆலயவழிபடுவோர்சங்கம் #ஆலயவழிபாடு #அறநிலையத்துறை
Shree tv Facebook page Link 👇
https://www.facebook.com/shreetv/
Shree tv Telegram channel link 👇
https://t.me/shreetv
Shree tv Twitter Page link 👇
Shree tv Website 👇
www.shreetv.tv