செய்திகள்… சிந்தனைகள்… – 22.11.2019
1. கோவில் நிலங்களை ஆக்ரமித்திருப்பவர்களுக்கு பட்டா வழங்கும் அரசாணைக்கு இடைக்கால தடை – உயர்நீதிமன்றம்
2. இது திராவிட மண்… ஆன்மிக அரசியலுக்கு இடமில்லை – மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார்
3. பள்ளி மாணவிகளுக்கு ஆபாச வீடியோ காண்பித்தற்காக கோவையில் மதபோதகர் கைது.
4. காஷ்மீர் பிரச்சினை நீடித்தற்கு காங்கிரஸ் தான் காரணம் – அமித்ஷா
5. மாவோஸ்ட்டுகளுக்கு துணையாக நிற்பது யார்? – சி.பி.எம் விமர்சனத்தால் கேரளாவில் சர்ச்சை
6. சியாச்சினில் சுற்றுலாவை மேம்படுத்த இந்தியா திட்டம் பாகிஸ்தான் எதிர்ப்பு
#கோவில்நிலம்
#Amitsha
#அமித்ஷா
#ஜெயக்குமார்
#காஷ்மீர்
#kashmir
#Maoist
#மாவோஸ்ட்டுகள்
#சியாச்சின்
#பாகிஸ்தான்
#Pakistan