புண்ணிய பூமியில் இன்று… – 23.11.2019
நாயன்மார்களில் ஒருவரான ஆனானய நாயனார் அவதரித்த தினம் இன்று.. சேவையையும், பக்தியையும் பரப்பி நம் காலத்தில் வாழ்ந்த மகான் சாய்பாபா பிறந்த தினம் இன்று… இந்த மகான்களை இன்நன்னாளில் நினைவு கூர்ந்து அவர்கள் சென்ற பாதையில் நாமும் செல்ல இவர்கள் சரிதத்தை அரங்கநாதன் சொல்லக் கேட்போம்..
#ஆனாயநாயனார்
#சாய்பாபா
#புட்டபர்த்திசாய்பாபா