செய்திகள்… சிந்தனைகள்… – 01.01.2020
1. நெல்லை கண்ணன் மீது மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு.
2. ஜாமீனில் வெளிவந்த பாடி சுரேஷ் கொலையாளிகள் தலைமறைவு.
3. குடியுரிமை திருத்தச் சட்டத்தை ரத்து செய்ய மத்திய அரசை வலியுறுத்தி கேரள சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றம்.
4. குடியுரிமை திருத்தச் சட்டம் சரியானதுதான் – ஜக்கி வாசுதேவ்
5. மஹாராஷ்டிரா அரசு விரிவாக்கம், எம்.எல்.ஏ க்கள் மத்தியில் விரக்தி.
6. தமிழகத்தில் தேசிய குடிமக்கள் பதிவேடு திட்டத்தை அமல்படுத்தக்கூடாது – பாமக பொதுக்குழுவில் தீர்மானம்.
7. பிரதமரின் கனவை நனவாக்கி காட்டுவேன் – மன் கீ பாத் உரையில் மோடி குறிப்பிட்ட காஷ்மீர் பெண் உறுதி.
#ArrestNellaiKannan
#NellaiKannan
#CAA2019
#ISupportCAA
#ஜக்கிவாசுதேவ்
#CAA
#PMK
#பாமக
#காஷ்மீர்
#மோடி
#Modi