காலச்சுவடுகள் – பாகம் 25 – OC.BC,SC,ST உருவானது எப்படி? – 1
இன்று OC, BC, SC, ST என்று ஜாதிகள் என்ன பின்னணியில் வகுக்கப்பட்டன? யாரால் வகுக்கப்பட்டது? அதன் நோக்கம் என்ன? என்பதை ஆதாரங்களுடன் விளக்குகிறார் கல்வெட்டு ஆராய்ச்சியாளர் எஸ். இராமச்சந்திரன் அவர்கள்.
#OC
#BC
#SC_ST
#Jathi
#ஜாதிகள்