நேதாஜியின் வீரமிகு இராணுவம்
நேதாஜியின் வீரம் எத்தகையது?
நேதாஜியின் செயல்பாடுகளினால் பாரத மக்கள் மட்டுமல்லாமல் அயல்நாட்டினரும் எப்படி செயல் ஊக்கம் அடைந்தனர் என்பதையெல்லாம் நமது பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் நேதாஜியின் ஆசாத் ஹிந்த் அரசின் 75வது ஆண்டு நிறைவு விழாவில் பேசியுள்ளதை தமிழில் கேட்டறிவோம்!
தேசபக்தன் சுபாஷின் வீரத்தையும் தீரத்தையும் போற்றுவோம்!