நேதாஜியின் வழியில் இராணுவம்
நேதாஜி அன்றே நமக்கெல்லாம் சொல்லியிருக்கிறார், ஆயுதங்களின் வல்லமையால், ரத்தத்தை விலையாகக் கொடுத்து, நீங்கள் சுதந்திரத்தை அடைய வேண்டும் என்றார். பின்னர் பாரதம் சுதந்திரம் அடைந்த பிறகு, தேசத்தின் நலனை உத்தேசித்து, நிலையான இராணுவத்தை ஏற்படுத்த வேண்டும். நாம் பெற்ற சுதந்திரத்தை, பாதுகாப்பதே இதன் பிரதான பணியாக இருக்குமென்றார். இன்று என்னால் கூற முடியும், நம் பாரத நாடு, நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் கண்ட கனவு இராணுவத்தை, ஏற்படுத்தும் திசையிலே, விரைவான வகையிலே முன்னேறிக் கொண்டிருக்கிறது என்று நம் பிரதமர் மோடி அவர்கள் நேதாஜியின் ஆசாத் ஹிந்த அரசின் 75வது ஆண்டு விழாவில் நேதாஜியின் கனவை நாட்டு மக்களுக்கு எடுத்துரைத்தார்.
அந்த உரையின் தமிழாக்கம்…