தினம் ஒரு மோடி – விவசாயப் பிரச்சினை – எது தீர்வு?
விவசாயிகள் பிரச்சினைக்கான நிரந்தர தீர்வு விவசாயக் கடன் தள்ளுபடி கிடையாது. நாங்கள் விவசாயகளின் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு காண பல்வேறு திட்டங்களை வகுத்திருக்கிறோம். விதையிலிருந்து தொடங்கி சந்தை வரை உள்ள எல்லா அமைப்புகளுக்கும் தேவையான வசதிகளை ஏற்படுத்தி கொடுத்திருக்கிறோம். கோடிக்கணக்கில் பணம் செலவு செய்து நீர்பாசன திட்டங்களை அமைத்து கொடுத்து இருக்கிறோம் என்று பாரதப் பிரதமர் மோடி அவர்கள் விவசாயப் பிரச்சினைகளுக்கு தங்கள் அரசு செய்து வரும் நடவடிக்கைகள் பற்றி கூறுவதை தமிழில் கேட்போம்.
#Modi
#PMModi
#மோடி
#நரேந்திரமோடி
#விவசாயப்பிரச்சினை