தினம் ஒரு மோடி – பாகுபாடற்ற செயல்பாடு
வன்முறை எந்த ரூபத்தில் இருந்தாலும் அது நாகரீகம் நிறைந்த சமுதாயத்திற்கு அழகு சேர்க்காது. அதே சமயத்தில் இந்திய அரசியலைப்புச் சட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள உணர்வுகளை மதித்து நடக்கவேண்டியது ஒவ்வொரு குடிமகனுடைய கடமையாகிறது. எங்களை பொறுத்தவரை நாங்கள் நாட்டின் வளர்ச்சி ஒன்றில் தான் எங்கள் கவனத்தை செலுத்து வருகிறோம்.
நாங்கள் எந்த மதத்தினர் என்றெல்லாம் பாரபட்சம் பாராமல், நாட்டில் உள்ள அனைத்து குடும்பங்களுக்கும் மின்சாரம் மற்றும் எரிவாயு இணைப்பு கொண்டு சேர்க்க வேண்டும் என்று திட்டமிட்டோம். இப்பொழுது 5 கோடி 6 கோடி வீடுகளுக்கு கிட்டத்தட்ட கொண்டு சேர்த்து விட்டோம்.. எங்கள் 8 கோடி வீடுகள் வரை சேர்க்க இலக்கு வைத்துள்ளோம். பாகுபாடு இல்லாமல், இந்நாட்டில் உள்ள ஒவ்வொரு குடிமகனும் பயனடைய வேண்டியே இதை செய்து வருகிறோம். இதையும் நாங்க முழுமையாக நிறைவேத்த்வோம் என்று பிரதமர் மோடி அவர்கள் தமிழில் கூறுவதைக் கேட்போம்.
#மோடி
#நரேந்திரமோடி
#Modi
#PMModi