தினம் ஒரு மோடி – முத்தலாக்… சபரிமலையில் பெண்கள் வித்தியாசம் என்ன?
பாகிஸ்தான் உட்பட பல முஸ்லீம் நாடுகளில் கூட சட்டரீதியான முத்தலாக தடை உள்ளது அதனால் இது சமய நம்பிக்கை தொடர்பான விஷயம் கிடையாது.
நம் நாட்டின் கோட்பாடே அனைவருக்கும் சம உரிமை அளிக்கவேண்டும் என்பதே. நம் நாட்டில் சில கோவில்களில் அந்த கோவில்களின் விதிமுறைகு உட்பட்டு ஆண்களை அனுமதிப்பதில்லை. ஆண்களும் செல்வதில்லை. இப்படிப்பட்ட கோவில்களும் நம் நாட்டில் இருக்கின்றன.
இந்த இரண்டு விஷயத்தையும் கலக்கவேண்டிய அவசியம் இல்லை. எந்த விதமான அரசியல் சாயமும் இதற்கு பூசவேண்டிய அவசியமில்லை என்று பிரதமர் நரேந்திரமோடி அவர்கள் கூறுவதை தமிழில் கேட்போம்..
#Modi
#PMModi
#மோடி
#பிரதமர்மோடி
#முத்தலாக்
#சபரிமலையில்பெண்கள்