#நாளாகியும்நரகவேதனை | #இவர்கள்_கருணைக்குத்_தகுந்தவர்களா ? | 6 | #kovaiblast | #DMK |
பிப்ரவரி 14,1998 அன்று இஸ்லாமிய பயங்கரவாதிகளால் நடத்தப்பட்ட கோவை குண்டுவெடிப்பினால் தான் நேரடியாக பாதிக்கப்பட்டதோடு, இன்று வரை தாங்க முடியாத வேதனை, பொருளாதார நெருக்கடி, நாளாகியும் நரகவேதனையில் அவதியுறும் #டைலர்நாகராஜின் குமுறலை கேளுங்கள். கோவை குண்டு வெடிப்பு வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட இஸ்லாமிய பயங்கரவாதிகளை முன்விடுதலை செய்ய வேண்டும் என்ற தமிழக அரசின் நிலைப்பாடு நியாயமா ? பாதிக்கப்பட்டவர்கள் கதறல்கள் அரசின் காதுகளில் விழவில்லையா ?
தேசியத்தையும், தெய்வீகத்தையும் பேணிக் காக்க ஸ்ரீடிவிக்கு உதவுங்கள்:
Name: Shree Media Services
Account No: 920020051528174
Bank Name: Axis Bank
IFSC Code: UTIB0001714
Branch: West Mambalam
#ShreeTV Facebook page Link 👇
https://www.facebook.com/shreetv/
#ShreeTV Twitter Page link 👇
https://twitter.com/ShreeTV1
#ShreeTV Instagram Page link 👇
https://instagram.com/shreetvmedia
#ShreeTV Telegram channel link 👇
https://t.me/shreetv