ஒழிக்கப்பட வேண்டியது சனாதனமா ? திராவிடமா ? | பாகம் 5 | #பெண்மையைபோற்றும்_ சனாதனம் | | #dmk |
ஒழிக்கப்பட வேண்டியது சனாதனமா ? திராவிடமா ? | பாகம் 5 | #பெண்மையைபோற்றும்_ சனாதனம் | #தூற்றும் _திராவிடம் || #dmk | #udhayanidhistalin |
சனாதனம் ஒழிக்கப்பட வேண்டும் என அமைச்சர் உதயநிதி பேச, அவரின் இந்த ஹிந்து வெறுப்பு செயல் நாடு முழுவதும் சர்ச்சையும் ஹிந்துக்களிடையே கோபத்தையும் ஏற்படுத்தியது . ஹிந்து மதத்தை ஒழிக்கச் சொல்லவில்லை சாதிய ஏற்றத்தாழ்வைத்தான் உதயநிதி சொன்னார் என முதல்வர் உட்பட பலரும் முட்டுக்கொடுக்க ஆரம்பித்துள்ளனர்.
சனாதனம் என்பது என்ன ? திராவிடம் சாதியத்தை ஒழித்து விட்டதா ? உண்மையில் ஒழிக்கப்பட வேண்டியது சனாதனமா? திராவிடமா? என்பதை பல்வேறு ஆதாரங்களுடன் எடுத்துரைக்கிறார் வேத விஞ்ஞான ஆராய்ச்சி மைய இயக்குநர் திரு. பால.கௌதமன்.
தேசியத்தையும், தெய்வீகத்தையும் பேணிக் காக்க ஸ்ரீடிவிக்கு உதவுங்கள்:
Name: Shree Media Services
Account No: 920020051528174
Bank Name: Axis Bank
IFSC Code: UTIB0001714
Branch: West Mambalam
#ShreeTV Facebook page Link 👇
https://www.facebook.com/shreetv/
#ShreeTV Twitter Page link 👇
https://twitter.com/ShreeTV1
#ShreeTV Instagram Page link 👇
https://instagram.com/shreetvmedia
#ShreeTV Telegram channel link 👇
https://t.me/shreetv